கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 -ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணத்தில் தீ விபத்து நிகழ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.











