தம்மம்பட்டி சிவன் கோவில் வளாகத்தில் 'சுக்ரீவ மதுவனம்' என்ற 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா
தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் சுக்ரீவ மதுவனம் என்ற பெயரிடப்பட்ட 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.










