சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டை ஏரியில் ஆயிரம் பனை விதைகள் நடவு
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை ஏரியில் சங்ககிரி நேர்மை குழு மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் பல்வேறு ஞ









