ஈரோட்டில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 82 புதிய திட்டங்கள்: அமைச்சர் ஆய்வு
ஈரோட்டில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.










