தினமணி.காம் செய்தி எதிரொலி: பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆடி 18, ஆடி அமாவாசை விழா ரத்து!
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆடி 18, ஆடி அமாவாசை விழா ரத்து!









