கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைக்கு தடை
கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த முத்தூஸ் தனியாா் மருத்துவமனையில் புதிய கரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.








