ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)






