சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.616 குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 616 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 616 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 37 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் இன்று ரூ. 36,000 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 616 குறைந்து ரூ. 36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 77 குறைந்து ரூ. 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ.74.80-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...