புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை
புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.










