டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
கரோனா டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்






