முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.









