தினமணி.காம் செய்தி எதிரொலி: உத்தமபாளையம் குப்பைக் கிடங்கில் வெளியேறிய புகைமூட்டம் நிறுத்தம்
தினமணி டாட் காம் செய்தி எதிரொலியால் உத்தமபாளையம் குப்பைக் கிடங்கில் வெளியேறிய புகைமூட்டம் பேரூராட்சி பணியாளர்களால் தண்ணீர் ஊற்றி நிறுத்தப்படுகிறது.

உத்தமபாளையம் இந்திரா நகரில் குப்பைக்கிடங்கில் வெளியேறும் புகையை தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தும் பேரூராட்சி பணியாளர்கள்









