47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தம்மம்பட்டியில் அதிமுக  ஒன்றிய அளவிலான தேர்தல் அலுவலகம் திறப்பு

தம்மம்பட்டியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அ.நல்லதம்பி, இன்று வியாழக்கிழமை மதியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

News image
கெங்கவல்லி மேற்கு ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் வேட்பாளர் நல்லதம்பி
Updated On :11 மார்ச் 2021, 9:49 am

DIN

தம்மம்பட்டியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அ.நல்லதம்பி, இன்று வியாழக்கிழமை மதியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை.ரமேஷ், துணை செயலாளர் பொ. பாலசுப்ரமணியம், கிழக்கு ஒன்றிய செயலாளர்  ராஜா, செந்தாரப்பட்டி நகர செயலாளர் பழனிச்சாமி , தலைவாசல் ஒன்றிய செயலாளர்கள், தொகுதி அதிமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். 

இதில் கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் அ.நல்லதம்பி பேசியதாவது: 

கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடுவேன், என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.