புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் தலைமையில் கூட்டணி
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் நீதி மய்யம் மாநில பொறுப்பாளர் சந்திரமோகன் உறுதி செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியிலும் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...