இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசன் நாளை முதல் தேர்தல் பிரசாரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 5 இடங்களில் அதிமுகவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதன்படி, 20.03.2021 கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பண்டிருட்டி, திருக்கோவிலூர்
21.03.2021 சென்னை
22.03.2021 சென்னை
23.03.2021 சென்னை
24.03.2021 தஞ்சாவூர் தெற்கு - கடலூர் மாவட்டங்கள்
25.03.2021 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் இரா.முத்தரசன் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...