பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தேமுதிக வேட்பாளர் மோகன் ராஜுக்கு கரோனா பாதிப்பு 

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

இந்தியாவில் மேலும் 40,953 பேருக்கு கரோனா: 133 பேர் பலி

Updated On :22 மார்ச் 2021, 7:33 am

DIN

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்கும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. 

கரோனா சிகிச்சைக்காக தேமுதிக வேட்பாளர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.