காஞ்சிபுரம்: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கரோனா
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கரோனா








