தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமமுக உருவெடுக்கும்: ஒவைசி

​டிடிவி தினகரன் தலைமையிலான மெகா கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றாக உருவெடுக்கும் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2021, 4:20 pm

DIN


டிடிவி தினகரன் தலைமையிலான மெகா கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றாக உருவெடுக்கும் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

"டிடிவி தினகரன் தலைமையிலான இந்த மெகா கூட்டணி மூன்றாவது அரசியல் மாற்றாக உருவெடுக்கும். இங்கு அரசியல் வெற்றிடம் உள்ளது. இரண்டு அரசியல் கட்சிகளை மையமாகக் கொண்டு இயங்கும் அரசியலை தமிழக மக்கள் இனியும் விரும்பமாட்டார்கள்.

அனைத்துக் கூட்டணி கட்சிகளின் கடின உழைப்பால் இந்த வெற்றிடத்தை எங்களால் நிரப்ப முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். டிடிவி தினகரனின் அரசியல் கணிப்பு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருக்கு எங்களது கட்சி முழுமையாக துணை நிற்கிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.