சிவகங்கை அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியின்போது பேருந்து மோதி பறக்கும் படை வாகனம் கவிழ்ந்ததில் துணைக் காவல் ஆய்வாளர் கர்ணன், காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


