வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றம்
மதிமுக பொதுச்செயலர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.


மதிமுக பொதுச்செயலர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ள விவரம்:
மார்ச் 26 - திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை
27 - காயல்பட்டினம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
28 - சேலம் -மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
29 - தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், ஸ்ரீரெங்கபுரம் (போடி தொகுதி), சின்னமனூர் (கம்பம் தொகுதி)
30 - கோவில்பட்டி
31 - மதுரை வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு, திருச்சுழி
1 - சாத்தூர், அருப்புக்கோட்டை
2 - வாசுதேவநல்லூர்
3 - சாத்தூர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...