முதன்முறையாக சங்ககிரி தொகுதியில் நகரும் தபால் வாக்கு பெட்டிகள் மூலம் வாக்குப்பதிவு தொடக்கம்
முதன்முறையாக சங்ககிரி தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க நகரும் தபால் வாக்கு பெட்டிகள் மூலம் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.









