பாஜக வேட்பாளர்கள் எல். முருகன், ஹெச். ராஜா பின்னடைவு

காரைக்குடி தொகுதியில் இதுவரை நடைபெற்ற 9வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக வேட்பாளர்கள் எல். முருகன், ஹெச். ராஜா பின்னடைவு
பாஜக வேட்பாளர்கள் எல். முருகன், ஹெச். ராஜா பின்னடைவு

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான எல். முருகனும், எச். ராஜாவும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் 14 ஆவது சுற்றில் 1,166 வாக்குகள் பின்தங்கினார் பாஜக வேட்பாளர் எல்.முருகன்

1. கயல்விழி செல்வராஜ் ( திமுக) - 48,998
2. எல்.முருகன் (பாஜக) - 47,832
3. ரஞ்சிதா (நாம் தமிழர் கட்சி) - 3,209
4.கலாராணி (அமமுக) - 555
5. சார்லி (மநீம) - 1,123

காரைக்குடி தொகுதியில் இதுவரை நடைபெற்ற 9வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

எஸ். மாங்குடி (காங்கிரஸ்) - 24,947
ஹெச். ராஜா (பாஜக) -  14,085

இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 10,862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com