• Tag results for murugan

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகனை நியமித்தது தமிழக அரசு.

published on : 22nd January 2022

ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறும்: துரைமுருகன் பதில்

 ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

published on : 22nd January 2022

தேனியில் தைப்பூசம்: அடைக்கப்பட்ட முருகன் கோயில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு

முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கரோனா பரவல் காரணமாக செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் வாசலில் நின்று வழிபாடுகள் செய்தனர்.

published on : 18th January 2022

சிறுவாபுரி முருகன் கோயில் வாசலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள்

ஊத்துக்கோட்டை அருகே தைப்பூசத்தை முன்னிட்டு கோயில் மூடப்பட்டிருந்தாலும், சிறுவாபுரி முருகன் கோவிலின் வாசலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.

published on : 18th January 2022

தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்கிற புதிய அமைச்சகத்தை உருவாக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

published on : 12th January 2022

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை தொடங்கியது.

published on : 12th January 2022

தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் நன்றி

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கவுள்ள பிரதமா் மோடிக்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி தெரிவித்தாா்.

published on : 12th January 2022

தமிழ்நாடு ஆளுநருடன் எல். முருகன் சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிவை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் இன்று சந்தித்தார். 

published on : 9th January 2022

அரசு மணல் கிடங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை: அமைச்சர் துரைமுருகன்

அரசு மணல் கிடங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

published on : 7th January 2022

தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

published on : 5th January 2022

மணல் குவாரிகளை இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

published on : 4th January 2022

யூ டியூபர் சாட்டை துரை முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

யூ டியூபர் சாட்டை துரை முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

published on : 3rd January 2022

பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன்: மு.வேலாயுதம்

பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன் என்று முருகன் பக்தர் மு.வேலாயுதம் தெரிவித்தார். 

published on : 30th December 2021

மீனவர்கள் கைது சம்பவம் தடுக்கப்படும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கைகளும் கூட்டுக்குழு மூலமாக எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

published on : 26th December 2021

ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று சந்தித்தார்.

published on : 17th December 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை