கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.59 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கி அரசணை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...