சட்டப்பேரவை அவை முன்னவராக துரைமுருகன் நியமனம்
சட்டப்பேரவை அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சட்டப்பேரவை அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ளார். மே 11ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் சட்டப்பேரவையின் அவை முன்னவராக துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அவை முன்னவர் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தீர்மானமும் கொண்டுவரப்படும் போது அவை முன்னவர்தான் அதனை முன்மொழிவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...