ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 88.51 அடியாக உள்ளது .

News image

பவானிசாகர் அணை

Updated On :9 மே 2021, 4:11 am


சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 88.51 அடியாக உள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 914 கனஅடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 900 கன அடி வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 20.63 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.