புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 மே 2021, 4:02 pm

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். முன்னாக கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற நிலையில் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...