சென்னையில் தனியார் கரோனா பராமரிப்பு மையத்தை திறந்துவைத்த அமைச்சர்
சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

சென்னையில் தனியார் கரோனா பராமரிப்பு மையத்தை திறந்துவைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்.











