கரோனா நிவாரணத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய அமைச்சர் சு.முத்துசாமி
கரோனா நிவாரண நிதியாக தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ. 2 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினார்.

கரோனா நிவாரண நிதியாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கிய தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி.







