ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழை வெள்ளம் பாதிப்பு: அடூர் அகரம் பகுதியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

News image
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.
Updated On :13 நவம்பர் 2021, 6:28 am

DIN

கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

பின்பு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். 
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.

உடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு எம்.பி, தமிழக அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என். நேரு மற்றும் பலர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.