தீபத் திருவிழா: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 20,000 பக்தர்களுக்கு அனுமதி- தமிழக அரசு
கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபத் திருவிழா: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 20,000 பக்தர்களுக்கு அனுமதி- தமிழக அரசு