புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
Published on

புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.26) விடுமுறை அளிக்க உத்தரவிட்டு, புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com