ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகின.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை உள்ளிட்ட மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 653 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், 2 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் மரண தண்டனை!

கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 787, நிஃப்டி 255 புள்ளிகள் உயர்வு!

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
மிஸ்டர். எக்ஸ் வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


