
அக்டோபர் 28 முதல் 31-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வுக்கான தேர்வு அறை நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்ததேதிகள் கரோனா பெருந்தொற்று பரவல், தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.