- Tag results for ஆசிரியர்
![]() | பிரதமரின் வேட்பாளா்! குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த தலையங்கம்கடந்த முறை பட்டியல் இனத்தவா் ஒருவரை குடியரசுத் தலைவராக்கினாா் என்றால், இந்த முறை பழங்குடியினப் பெண்மணி ஒருவரைக் குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்பாளராக்கி இருக்கிறாா். |
![]() | பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம்: பள்ளிக்கல்வித் துறைபகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்... ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மாணவிக்குப் பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைதுஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் பள்ளியில் தலைமையாசிரியர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தஞ்சாவூர்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு; ஆசிரியர்கள் போராட்டம்தஞ்சாவூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறைசென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது. |
![]() | பெண் ஆசிரியை மீது மாணவிகள் தாக்குதல்: பள்ளிக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பு; வகுப்புகள் பாதிப்புதிண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.ராமநாதபுரம் பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
![]() | ஆசிரியர் பணி நியமனம்: பிகாரில் 445 போலி விண்ணப்பதாரர்கள்பிகாரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் 445 விண்ணப்பதாரர்கள் மோசடி செய்துள்ளதாக கல்வித்துறை கண்டறிந்துள்ளது. |
![]() | கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ரமலான் நோன்பிருக்க தடை விவகாரம்: ஆசிரியர்கள் மாற்று பணி மாறுதல்கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க தடை விதித்த விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
![]() | அகதிகளின் அபயக் குரல்..! புலம்பெயரும் பெண்கள், குழந்தைகள் குறித்த தலையங்கம்உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. |
![]() | மிஸ் பண்ணிடாதீங்க... 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் 9494 பணியிடங்களை நிரப்புவதற்கான, 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடுமுதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது ஆசியர் பணியாளர் தேர்வாணையம். |
![]() | பணி மாறுதல் கலந்தாய்வு: சத்தியமங்கலம் ஆசிரியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்விதிகளுக்கு புறம்பாக நடைபெறும் மலை சுழற்சி பணி மாறுதலைக் கண்டித்து மலைப்பகுதி ஆசிரியர்கள் கவுன்சிலிங் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு!வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்