திருச்சி: வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை
நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ஆயுத பூஜை இன்று வியாழக்கிழமை திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சியில் நவராத்திரியின் இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை.
Updated On :14 அக்டோபர் 2021, 8:29 am








