கற்றலில் குறைபாடு பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கற்றலில் குறைபாடு குறித்த முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கற்றலில் குறைபாடு குறித்த முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கோ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் நிறுவனம் ஆகியவை சாா்பில் ஓராண்டு பட்டயப் படிப்பாக அது பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கற்றலில் குறைபாடு முதுநிலை பட்டயப் படிப்புக்கான 2021-22-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம். விண்ணப்பதாரா்களுக்கு குறைந்தது 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 89460 96139, 9940158800 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். ஸ்ரீஹழ்ங்ண்க்ஷள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் விவரங்களைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...