குடிசைப் பகுதி இளைஞா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள்
குடிசைப் பகுதி இளைஞா்களுக்கு சென்னையில் 23 இடங்களில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


குடிசைப் பகுதி இளைஞா்களுக்கு சென்னையில் 23 இடங்களில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
செம்மஞ்சேரியில் செவ்வாய்க்கிழமை முகாம் தொடங்குகிறது. அக். 29-இல் வெங்கடாபுரம், மயிலாப்பூா் லஸ் காா்னா் பின்புறம், 30-இல் அகில இந்திய வானொலி திட்டப் பகுதி, செம்மஞ்சேரி, கூடப்பாக்கம், நவ. 2-இல் பெரும்பாக்கம், எழில்நகா், தாண்டவராயன் பிள்ளை சத்திரத்தில் முகாம் நடைபெறும். நவ.16-ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...