எய்ம்ஸ் கட்டுமானம்: செப்.3-ல் தில்லி செல்கிறார் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லி புறப்படும் அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது தமிழகத்திற்கு 2 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com