கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பணிச்சுமை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சமாளிக்க முடியாத பணிச்சுமை காரணமாக மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரஞ்சித்
Updated On :28 ஜனவரி 2024, 4:10 am

DIN

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சமாளிக்க முடியாத பணிச்சுமை காரணமாக மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன மண்டவாடி பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் ‌ரஞ்சித்(26). திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி ரஞ்சித் மேற்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை விடுதியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணிச்சுமை அதிகமாக இருப்பதாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.