47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிப். 14ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். 

News image
பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு (கோப்புப் படம்)
Updated On :31 ஜனவரி 2021, 6:22 am

DIN

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். 

அதன்படி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டும் அவர் மேலும் பல திட்டங்களைத் துவக்கி வைக்க உள்ளார்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.