
மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொருப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலர் துரைருகன் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மத்திய மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றியக்கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிசிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வயததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருயதும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.