சென்னை மற்றும் கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இரு மாவட்டங்களில் நேற்று கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இரு மாவட்டங்களிலும் இன்று குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 197 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 185-ஆக குறைந்துள்ளது.
கோவையில் நேற்று 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 204-ஆக குறைந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 105 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

