

அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இனி அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல்-14 சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் சமத்துவ உறுதிமொழி எடுக்கப்படும் என்றதுடன் ‘அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதைச் சேர்த்த ஓவியர்’ என முதல்வர் ஸ்டாலின் தன் உரையில் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.