- Tag results for stalin
![]() | கொடைக்கானலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். |
![]() | தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். |
![]() | இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்: கர்ணன் பட சர்ச்சை பற்றி உதயநிதி ஸ்டாலின்கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது... |
![]() | கர்ணன் படத் தவறை இயக்குநரிடம் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின்அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன்... |
![]() | தேர்தல் ஆணையம் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்தேர்தல் ஆணையம் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | உரத்தின் விலையை 58% உயர்த்திய மத்திய அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்ஒருபுறம் உரத்தின் விலையை 58 விழுக்காடு உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றி, மறுபுறம் சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்திருப்பதற்கு திமு |
![]() | கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | கரோனா 2ஆவது அலை: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கட்சியினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்கரோனா 2ஆவது அலை குறித்து மக்களிடம் திமுகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். |
![]() | வாக்குப் பதிவு இயந்திரங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும்: மு.க. ஸ்டாலின்வாக்கு எண்ணிக்கை வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | மே 2-ம் தேதி வெற்றி காத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். |
![]() | மே 2-ல் தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்: மு.க. ஸ்டாலின்நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். |
![]() | ஸ்டாலின், கமல், ரஜினி வாக்களித்தனர்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. |
![]() | திமுக பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்திமுக பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். |
![]() | அண்ணா சிலைக்கு தீ வைப்பு: மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்