அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.








