திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

உள்ளாட்சி நிர்வாகத்திடம் அரசுத் திட்டங்கள் ஒப்படைப்பு: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :18 ஏப்ரல் 2022, 3:01 pm

DIN


உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்களோடு இருந்ததால்தான், 2வது முறையாக சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்வு செய்யப்பட்டேன் என்பதைக் குறிப்பிட்ட அவர்,

உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.