ஆருத்ரா தங்க நிறுவன முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா? பொருளாதார குற்றப்பிரிவு விளக்கம்
ஆருத்ரா தங்க நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா? என்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு விளக்கம் (கோப்புப்படம்)








