கும்மிடிப்பூண்டியில் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் ஏற்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வு.











