ஜி20 உச்சி மாநாடு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி- ஈபிஎஸ்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.









